பாடல் #5765
ஆண்டவரே உம் பாதம்
🔤 Aandavarae Um Paadham
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போக மாட்டேன் - உம்மை விட்டு அகன்று போக மாட்டேன் ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும் தீபமே உம் வசனம் செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே தேவனே உம் வாக்கு தேவனே உமக்கு எதிராய் நான் பாவம் செய்யாதபடி உமது வாக்கை என் இருதயத்தில் பதித்து வைத்துள்ளேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarae Um Paadham Saranatainthaen Atimai Naan Aiyaa Aayiram Aayiram Thunbanggal Vanthaalum Aganru Poga Maattaen - Ummai Vittu Aganru Poga Maattaen Ovvoru Naalum Um Kural Kaettu Adhanbati Natakkinraen Ulakinai Maranthu Ummaiyae Nokki Oti Varukinraen Vaedhatthilulla Athisayam Anaitthum Nanku Puriyumbati Devanae Enathu Kankalaiyae Thinamum Thirandharulum Vaaliban Thanathu Vazhidhanaiyae Edhanaal Suttham Pannuvaan Devanae Umathu Vaartthaiyinbatiyae Kaatthuk Kolvathanaal Naan Natappatharku Paathaiyaik Kaattum Theebamae Um Vasanam Sellum Vazhikku Velicchamum Athuvae Devanae Um Vaakku Devanae Umakku Ethiraay Naan Paavam Seyyaadhapati Umathu Vaakkai En Irudhayatthil Pathitthu Vaitthullaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am Gsus4
Am C
Am C Gsus4
Am C
Gsus4 C
C
C6 Am
Am Cm6
Gsus4 C
C
C6 Am
Am Cm6
Gsus4 C
C
C6 Am
Am Cm6
Gsus4 C
C
C6 Am
Am Cm6
Gsus4 C
C
C6 Am
Am Cm6
Gsus4 C