பாடல் #5764
அடிமை நான் ஆண்டவரே
🔤 Atimai Naan Aandavarae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடிமை நான் ஆண்டவரே - என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் - 2 1. என் உடல் உமக்குச் சொந்தம் - இதில் எந்நாளும் வாசம் செய்யும் -2 2. உலக இன்பமெல்லாம் - நான் உதறித் தள்ளி விட்டேன் -2 3. பெருமை செல்வமெல்லாம் - இனி வெறுமை என்றுணர்ந்தேன் -2 4. வாழ்வது நானல்ல - என்னில் இயேசுவே வாழ்கின்றீர் -2 5. என் பாவம் மன்னித்தருளும் - உம் இரத்தத்தால் கழுவிவிடும் -2 6. முள்முடி எனக்காக - ஐயா கசையடி எனக்காக -2 7. என் பாவம் சுமந்து கொண்டீர் - என் நோய்கள் ஏற்றுக் கொண்டீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atimai Naan Aandavarae - Ennai Aatkollum En Theyvamae Theyvamae Theyvamae Atimai Naan Aatkollum - 2 1. En Udal Umakkuch Sondham - Ithil Ennaalum Vaasam Seyyum -2 2. Ulaka Inbamellaam - Naan Udharith Thalli Vittaen -2 3. Perumai Selvamellaam - Ini Verumai Enrunarnthaen -2 4. Vaazhvathu Naanalla - Ennil Yesuvae Vaazhkinreer -2 5. En Paavam Mannittharulum - Um Ratthatthaal Kazhuvivitum -2 6. Mulmuti Enakkaaga - Aiyaa Kasaiyati Enakkaaga -2 7. En Paavam Sumanthu Konteer - En Noykal Aerruk Konteer -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Cm6 Eb Gm
Cm6 Gm
Bb
Gm Eb Cm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 Gm
Bb Gm
Eb Cm6 Gm