பாடல் #5760
நெஞ்சம் அஞ்சவேண்டாம்
🔤 Nenjjam Anjjavaentaam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சம் அஞ்சவேண்டாம் செய்தி எடுத்துரைப்பீர் உங்களைத் தொடுகிறவன் எந்தன் கண்களைத் தொடுகின்றவன் அக்கினி கடலில் நின்றார் ஒரு முடியும் கருகவில்லை சிங்கக் கெபியில் எறிந்தார் ஒரு சேதமும் காணவில்லை உள்ளங்கை நடுவில் உங்களை கண்டேன் உள்ளம் துவள வேண்டாம் எக்காளம் ஊத வேண்டும் ஜாமக்காரரல்லவோ இக்காலம் மௌனம் கொண்டால் குற்றம் நம்மேலல்லவோ விசுவாச வீரரே வீறு கொண்டு எழுவீர் பூமி எங்கும் செல்லுவீர் எருசலேம் துவங்கி பூமி இறுதி வரை செல்லுங்கள் குமரிக் கரை துவங்கி வடதிசையின் சுவர் தொடுங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள் சீடர்களாக்குங்கள் திருச்சபையைக் கட்டுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjam Anjjavaentaam Seythi Etutthuraippeer Unggalaith Thotukiravan Endhan Kankalaith Thotukindravan Akkini Katalil Ninraar Oru Mutiyum Karugavillai Singgak Kepiyil Erinthaar Oru Saedhamum Kaanavillai Ullangkai Natuvil Unggalai Kantaen Ullam Thuvala Vaentaam Ekkaalam Oodha Vaentum Jaamakkaararallavo Ikkaalam Maunam Kontaal Kurtram Nammaelallavo Visuvaasa Veerarae Veeru Kontu Ezhuveer Poomi Engkum Selluveer Erusalaem Thuvangki Poomi Iruthi Varai Sellunggal Kumarik Karai Thuvangki Vatathisaiyin Suvar Thotunggal Purappattuch Sellunggal Seedarkalaakkunggal Thirucchapaiyaik Kattunggal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G
A D
D Em
A D
D G
A D
D G
A D
D G
D A D
D G
A D
D G
A D
D G
D A D
D G
A D
D G
A D
D G
D A D