பாடல் #5759
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
🔤 Nenjjatthilae Thooymaiyunto
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகிறார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார் வருந்தி சுமக்கும் பாவம் உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும் செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் (2) குருதி சிந்தும் நெஞ்சம் உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள் செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjatthilae Thooymaiyunto Yesu Varukiraar Norungkunda Nenjjatthaiyae Yesu Azhaikkiraar Varunthi Sumakkum Paavam Unnaik Kotiya Irulil Saerkkum Seytha Paavam Ini Pothum Avar Paadham Vanthu Saerum (2) Kuruthi Sinthum Nenjjam Unnaik Koornthu Nokkum Kankal Seytha Paavam Ini Pothum Avar Paadham Vanthu Saerum (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m A E E A B F#m B E E A A F#m B E E B E E(B) # B(E) E A A F#m B E E F# B B E