பாடல் #5758
நூறு கோடி ஜனங்கள் Bless India
🔤 Nooru Koti Jananggal Bless India
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
Bless India oh, oh bless India Bless India Jesus bless India Bless India oh, oh bless India Bless India Jesus bless India நூறு கோடி ஜனங்கள் வாழும் எங்கள் இந்தியா ஆசீர்வதியும் தேவா ஏழு லட்சம் கிராமம் பட்டணங்கள் ஆயிரம் ஆசீர்வதியும் தேவா பல பல பாஷை கலாச்சாரங்கள் ஒன்றே எங்கள் மனம் பல பல இனங்கள் வம்சா வழிகள் ஒன்றே எங்கள் ஜெபம் இந்தியாவின் மேலே கைகளை வைத்து ஆசீர்வதித்திடுமே இந்திய நதிகள் யாவும் ஒன்றாய் இணைய வேண்டும் தேவா பஞ்சம் பட்டினி வெள்ளம் கொடுமை நீங்க வேண்டும் தேவா கொலை களவுகள் தீவிரவாதங்கள் ஒழிய வேண்டும் தேவா ஒரு தாய் பிள்ளை இந்தியர் நாமென உணர வேண்டும் தேவா மாநிலம் யாவும் ஒருமனதாக திகழ வேண்டும் தேவா ஜாதி மதங்கள் பேதங்களின்றி வாழ வேண்டும் தேவா இந்திய வாலிபர் அகிலமெங்கிலும் ஜொலிக்க வேண்டும் தேவா இந்திய தேசத்தின் தலைவர்கள் எல்லாம இணைய வேண்டும் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Bless India oh, oh bless India Bless India Jesus bless India Bless India oh, oh bless India Bless India Jesus bless India Nooru Koti Jananggal Vaazhum Enggal Inthiyaa Aaseervathiyum Thaevaa Aezhu Latsam Kiraamam Pattananggal Aayiram Aaseervathiyum Thaevaa Pala Pala Paashai Kalaachsaaranggal Onrae Enggal Manam Pala Pala Inanggal Vamsaa Vazhigal Onrae Enggal Jebam Inthiyaavin Maelae Kaigalai Vaitthu Aaseervathitthitumae Inthiya Nathigal Yaavum Onraay Inaiya Vaentum Thaevaa Panjjam Pattini Vellam Kotumai Neengga Vaentum Thaevaa Kolai Kalavugal Theeviravaadhanggal Ozhiya Vaentum Thaevaa Oru Thaay Pillai Inthiyar Naamena Unara Vaentum Thaevaa Maanilam Yaavum Orumanathaaga Thigazha Vaentum Thaevaa Jaathi Mathanggal Paedhanggalinri Vaazha Vaentum Thaevaa Inthiya Vaalibar Akilamengkilum Jolikka Vaentum Thaevaa Inthiya Thaesatthin Thalaivarkal Ellaama Inaiya Vaentum Thaevaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am
C F
C Am
C F
C F
Em G
C F
G C
Am F
G C
Am Dm
Em G
C F
G C
C F
Em G
C F
G C
Am F
Em G
Am F
Em G
C F
Em G
C F
G C
Am F
Em G
Am F
Em G