பாடல் #5755
நீர் மாத்திரம் எனக்கு
🔤 Neer Maatthiram Enakku
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு மாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு அரணும் என் கோட்டையும் நீர் மாத்திரம் எனக்கு கோட்டயும் துருகமும் நீர் மாத்திரம் எனக்கு துருகமும் கேடகமும் நீர் மாத்திரம் எனக்கு கேடகமும் கண்மலையும் நீர் மாத்திரம் எனக்கு ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு நீர் மாத்திரம் நீர் மாத்திரம் -4 நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு -2 நீர் மாத்திரம் நீர் மாத்திரம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Maatthiram Enakku Neer Maatthiram Enakku Neer Allaal Ulakil Yaaruntu Enakku Maayaiyaana Ulakil Neer Maatthiram Enakku Maaritum Ulakil Neer Maatthiram Enakku Aranum En Kottaiyum Neer Maatthiram Enakku Kottayum Thurugamum Neer Maatthiram Enakku Thurugamum Kaedakamum Neer Maatthiram Enakku Kaedakamum Kanmalaiyum Neer Maatthiram Enakku Aasai Vaeru Ummaiyanri Yaarumillai Enakku Aadharavu Ummaiyanri Yaarumillai Enakku Aanandham Ummaiyanri Onrumillai Enakku Ennanggalil Ummaiyanri Yaarumillai Enakku Neer Maatthiram Neer Maatthiram -4 Neer Allaal Ulakil Yaaruntu Enakku -2 Neer Maatthiram Neer Maatthiram -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C G D7 G C D7 G Em C D7 G G D G Bm D7 G G C D7 G Em C D7 G G C D G Bm D7 G G C D7 G Em C D7 G G Em Am F G Em