பாடல் #5753
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
🔤 Aanigal Paayndha Karanggalai Viritthae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே ஆவலாய் இயேசுன்னை அழைக்கிறாரே பார்! திருமேனி வாரடியேற்றவர் பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய் பயமின்றி வந்திடுவாய் - ஆணிகள் மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம் நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே உணர்ந்திதையுடனே உன்னதனண்டை சரண்புகுவாய் இத்தருணம் - ஆணிகள் கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர கிருபையும் அளித்திடுவார் - ஆணிகள் பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப் பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே மறுரூப நாளின் அச்சாரமதுவே மகிமையும் அடைந்திடுவாய் - ஆணிகள் இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர் இரட்சகர் வேறு இகமதிலுண்டோ அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே அவரே உன் நாயகரே - ஆணிகள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanigal Paayndha Karanggalai Viritthae Aavalaay Yesunnai Azhaikkiraarae Paar! Thirumaeni Vaaratiyaertravar Paarach Siluvaidhanaich Sumanthu Sendranarae Paavamum Saabamum Sumanthaarae Unakkaay Payaminri Vanthituvaay - Aanigal Mayakkitumo Innum Maayaiyin Inbam Nayatthaalae Undhanai Naasamaakkitumae Unarnthithaiyudanae Unnathanantai Saranpukuvaay Ittharunam - Aanigal Kirupaiyin Vaasal Ataitthitu Munnae Maranatthin Saayalil Inainthituvaayae Uruvaakkiyae Puthu Sirushtiyil Valara Kirupaiyum Alitthituvaar - Aanigal Parisuttha Aaviyaal Paramanin Anpinaip Pakarnthituvaar Undhan Irudhayandhanilae Marurooba Naalin Achsaaramathuvae Makimaiyum Atainthituvaay - Aanigal Yesuvallaathu Iratsipputh Tharuvor Iratsakar Vaeru Igamathilunto Avar Vazhi Satthiyam Jeevanumaamae Avarae Un Naayakarae - Aanigal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F C Gm C A Dm Dm Gm C F A# C Dm Dm Gm Am Dm C Dm Dm Gm C F A# C Dm Dm Gm Am Dm C Dm Dm Gm C F A# C Dm Dm Gm Am Dm C Dm Dm Gm C F A# C Dm Dm Gm Am Dm C Dm Dm Gm C F A# C Dm Dm Gm Am Dm C Dm