பாடல் #5752
நீர் நீரே பெரியவர்
🔤 Neer Neerae Periyavar
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: E Minor
🥁 Beat: Latin
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் வீசும் புயல் காற்றை படைத்தவரே தூதர் துதிக்குள்ளே இருப்பவரே மொத்த உலகத்தை ஆள்பவரே எங்கள் இதயத்தில் வாழ்பவரே எல்ரோயி என்னைக் காண்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவரே ஏலோகிம் எங்கும் உள்ளவரே யெஷுவா ஆட்டுக் குட்டியானவரே கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம் பாட்டுக்க்ள பாடி ஆட்டங்கள் ஆடி கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம் மலைகளை பெயர்த்து தரையாக்குவீர் பள்ளத்தை நிறைத்து சமமாக்குவீர் கரடுகள் முரடுகள் நேராக்குவீர் செவ்வையான பாதையிலே நடத்திடுவிர் கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம் பாட்டுக்க்ள பாடி ஆட்டங்கள் ஆடி கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Neerae Periyavar Neer Oruvar Neerae Periyavar Migavum Migavum Periyavar Neer Migavum Periyavar Veesum Puyal Kaarrai Pataitthavarae Thoodhar Thuthikkullae Iruppavarae Mottha Ulakatthai Aalpavarae Enggal Idhayatthil Vaazhpavarae Elroyi Ennaik Kaanpavarae Elshataay Sarva Vallavarae Aelokim Engkum Ullavarae Yeshuvaa Aattuk Kuttiyaanavarae Karanggalai Uyartthi Thuthi Pali Selutthi Puthu Oli Ezhuppi Aaraathikkinrom Paattukkla Paati Aattanggal Aati Koottamaay Kooti Ummai Aaraathikkinrom Malaigalai Peyartthu Tharaiyaakkuveer Pallatthai Niraitthu Samamaakkuveer Karatugal Muratugal Naeraakkuveer Sevvaiyaana Paathaiyilae Natatthituvir Karanggalai Uyartthi Thuthi Pali Selutthi Puthu Oli Ezhuppi Aaraathikkinrom Paattukkla Paati Aattanggal Aati Koottamaay Kooti Ummai Aaraathikkinrom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Am
G
Em Am
B7 Em
Em
Am
D
G B7
Em
D
B
B B7 G Em
Em Am Am
Am B
Am
B7 Em
Em
D
B
B B7 G Em
Em Am Am
Am B
Am
B7 Em