பாடல் #5751
நீர் நல்லவர் என்பதில்
🔤 Neer Nallavar Enbathil
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: G Major
🥁 Beat: Rock & Roll
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை உயர்ந்தவர் என்பதிலும் மாற்றம் இல்லை கல்லறை திறந்தது உண்மை தான் உயிரோடு எழுந்தது உண்மை தான் பரலோகம் சென்றது உண்மை தான் மீண்டும் வருவது உண்மை தான் உண்மை தானே உண்மை தானே எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை காலாலே சாத்தானை மிதித்தது உண்மை இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை உண்மை தானே உண்மை தானே ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே ராஜக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே ஈடற்றவரே இணையற்றவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Nallavar Enbathil Santhaegamillai Periyavar Enbathil Maartramae Illai Uyarndhavar Enbathilum Maartram Illai Kallarai Thirandhathu Unmai Thaan Uyirotu Ezhundhathu Unmai Thaan Paralogam Sendrathu Unmai Thaan Meentum Varuvathu Unmai Thaan Unmai Thaanae Unmai Thaanae Enakkaaga Siluvaiyil Maritthathu Unmai Kaalaalae Saatthaanai Mithitthathu Unmai Ratthatthaal Ennai Meettathu Unmai Iratsippai Enakku Kotutthathu Unmai Unmai Thaanae Unmai Thaanae Aathiyil Vaartthaiyaay Irundhavar Neerae Maamsatthil Ulakil Vandhavar Neerae Thaesanggal Thaetitum Pirapalamum Neerae Raajakkal Natungkitum Raajanum Neerae Eedartravarae Inaiyartravarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C Em G D7 C D Em D C D Em D7 G C G C G C G G C G C G C G