பாடல் #5750
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
🔤 Neer Thiranthaal Ataippavan Illai
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2) 1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர் பூமியில் இல்லையே (2) பலவானின் வில்லை ஒடித்து கீழேத் தள்ளுகிறார் (2) தள்ளாடும் யாவரையும் உயர்த்தி நிறுத்துகிறார் (2) 2. நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்ப விடாமல் கடலில் அழித்தவராம் (2) மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி (2) வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அனுகாது (2) 3. தேவனைத் துதிக்கும் துதியாலே எரிகோ விழுந்தது பவுலும் சிலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது (2) துதியாலே சாத்தானை கீழேத் தள்ளிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Thiranthaal Ataippavan Illai Neer Kattinaal Athai Itippavan Illai (2) Illai Illai Illai En Vaasalai Ataippavan Illai Illai Illai Illai Ennai Ethirppavan Poomiyil Illai (2) 1. Karttharaip Pola Parisutthamullavar Poomiyil Illaiyae Karttharaip Pola Vallamaiyullavar Poomiyil Illaiyae (2) Palavaanin Villai Otitthu Keezhaeth Thallukiraar (2) Thallaatum Yaavaraiyum Uyartthi Nirutthukiraar (2) 2. Naasiyin Suvaasatthaal Senggatalai Avar Irantaay Pilandhavaraam Paarvon Saenaiyai Thappa Vitaamal Katalil Azhitthavaraam (2) Marana Irul Soozhnthitum Vaelaiyil Paskaa Aattukkutti (2) Vaathai Enggal Kootaaratthai Enrum Anukaathu (2) 3. Devanaith Thuthikkum Thuthiyaalae Eriko Vizhundhathu Pavulum Silaavum Thuthittha Pothu Siraiyum Athirndhathu (2) Thuthiyaalae Saatthaanai Keezhaeth Thallituvom Thirandha Vaasal Nam Munnae Kotiyai Aerrituvom (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb
Fm G7
Cm
Fm Cm
Eb Fm
Gm Cm
Cm
Cm Bb
Bb G#
Bb Cm
Cm
Cm Bb
Bb Eb
Bb Cm
Cm
Cm Bb
Bb G#
Bb Cm
Cm
Cm Bb
Bb Eb
Bb Cm
Cm
Cm Bb
Bb
G# Bb Cm
Cm
Cm Bb
Bb Eb
Bb Cm