பாடல் #5748
நீர் சொன்னால் போதும் செய்வேன்
🔤 Neer Sonnaal Pothum Seyvaen
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர் காட்டும் வழியில் நடப்பேன் உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் என் அன்பு இயேசுவே ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள் எனக்கு முன் செல்வதால் எனக்கில்ல கவல காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள் எந்தன் துணையஐ நிற்பதால் எனக்கேது கவல பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும் பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்துகொண்டாலும் பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Sonnaal Pothum Seyvaen Neer Kaattum Vazhiyil Natappaen Um Paadham Onrae Pitippaen En Anpu Yesuvae Aaraadhanai Yesuvukkae Aaraadhanai Yesuvukkae Aaraadhanai Yesuvukkae Aaraadhanai Yesuvukkae Katalin Meethu Natanthitta Um Arpudha Paadhanggal Enakku Mun Selvathaal Enakkilla Kavala Kaarraiyum Katalaiyum Adhattiya Um Arpudha Vaartthaigal Endhan Thunaiyaai Nirpathaal Enakkaethu Kavala Paathai Ellaam Andhakaaram Soozhnthu Kontaalum Paathai Kaatta Naesar Untu Payamae Illaiyae Paarvon Saenai Thodarnthu Vanthu Soozhnthukontaalum Paathukaakka Kartthar Untu Payamae Illaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm
Bb
Ab
Fm Bb Cm
Cm Fm
Bb Eb
Cm Fm
Bb Eb
Cm Fm
Bb Eb Cm
Bb Eb Cm
Bb Eb Cm
Cm Fm
Bb Eb Cm
Bb Eb Cm
Bb Eb Cm