பாடல் #5740
நீர் என்னை காண்கிற
🔤 Neer Ennai Kaankira
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும் வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும் ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ ஏதெனில் உன் நிலை உணர்ந்தாயோ நீ உதிரத்தை நம்பியே வருவாயானால் இரட்சிப்பின் சால்வையை பெற்றிடுவாய் ஆகாரே ஆகாரே அழவேன்டாம் ஆண்டவர் உன் குரல் கேட்கிறாரே தாகமாய் அவரண்டை வருவாயானால் தாரகர் நீரூற்று தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Ennai Kaankira Devan Kankalai Thirandharulum Vaedhatthin Athisayam Kaanavae Kankalai Thirandharulum Aathaamae Aathaamae Kan Thirandhatho Aethenil Un Nilai Unarnthaayo Nee Uthiratthai Nampiyae Varuvaayaanaal Iratsippin Saalvaiyai Perrituvaay Aakaarae Aakaarae Azhavaentaam Aandavar Un Kural Kaetkiraarae Thaagamaay Avarantai Varuvaayaanaal Thaarakar Neeroorru Thanthituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B
Esus4 B E
B
F#m B E
C#m G#
F#m B E
G# C#m
G# C#m
C#m G#
F#m B E
G# C#m
G# C#m