பாடல் #5736
நீர் எனக்குப் போதும்
🔤 Neer Enakkup Pothum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் எனக்குப் போதும் (4) எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம்-2 இயேசுவே நீர் எனக்குப் போதும் (2) என் தாயும் தந்தையும் நீர் தானே தாங்கிடும் துருகமும் நீர் தானே-2 சுற்றமும் நட்பும் நீர் தானே சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – 2 தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே ஆறுதம் தேறுதல் நீர் தானே ஞானமும் அறிவும் நீர் தானே என் சுகம் பெலனும் நீர் தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Enakkup Pothum (4) Ennaalum Eppothum Neerae En Sondham-2 Yesuvae Neer Enakkup Pothum (2) En Thaayum Thanthaiyum Neer Thaanae Thaangkitum Thurugamum Neer Thaanae-2 Surtramum Natpum Neer Thaanae Sumanthitum Sumaithaangki Neer Thaanae – 2 Thaerritum Sinaekidhan Neer Thaanae Aarudham Thaerudhal Neer Thaanae Njaanamum Arivum Neer Thaanae En Sugam Pelanum Neer Thaanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am Dm A# F C F F C F F C Am A# C F F C F F C Am A# C F