பாடல் #5733
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
🔤 Neerae Vazhi Neerae Satthiyam Neerae Jeevan
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன் விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமம் ஐயா உமக்கு நிகர் என்றும் நீர் தானையா கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லான ஓர் சிற்பமல்ல ஜீவனுள்ள தேவன் என்றால் நீர் தானையா ரூபமும் உமக்கில்லை சொரூபமும் உமக்கில்லை ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே உண்டானது எல்லாம் உம்மாலே உண்டானது உம் நாம மகிமைக்கே உண்டாக்கினீர் படைப்பு தெய்வமல்ல பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல கர்த்தர் நீர் ஒருவரே கடவுளையா எல்லாம் வல்ல தெய்வம் நீரே எல்லையில்லாதவரே உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Vazhi Neerae Satthiyam Neerae Jeevan Vaerae Oru Theyvam Illai Neerae Devan Vinnilum Mannilum Mey Naamam Undhan Naamam Aiyaa Umakku Nigar Enrum Neer Thaanaiyaa Kallum Alla Mannum Alla Kallaana Or Sirpamalla Jeevanulla Devan Enraal Neer Thaanaiyaa Roobamum Umakkillai Soroobamum Umakkillai Aaviyaay Irukkireer Aandavarae Untaanathu Ellaam Ummaalae Untaanathu Um Naama Makimaikkae Untaakkineer Pataippu Theyvamalla Paarppathellaam Theyvamalla Kartthar Neer Oruvarae Katavulaiyaa Ellaam Valla Theyvam Neerae Ellaiyillaadhavarae Ummaalae Aakaadhathu Onrumillaiyae Vaanam Um Singkaasanam Poomi Undhan Paadhapati Natappathellaam Um Viruppappati
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Eb Ab Fm Eb Fm Bbm Eb Bbm C Fm Fm Eb Fm Fm Bbm C Bbm Eb Bbm C Fm Fm Eb Fm Fm Bbm C Bbm Eb Bbm C Fm Fm Eb Fm Fm Bbm C Bbm Eb Bbm C Fm