பாடல் #5731
ஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை
🔤 Aattu Rattham Kozhi Rattham Vitudhalaiyillai
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை – 2 மனுஷ இரத்தம் மிருக இரத்தம் விடுதலையில்லை – 2 விடுதலை தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க – 2 இரத்தமோ இரத்தம் இயேசு இரத்தமுங்க – நமக்கு ஜெயம் தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க – 2 நமக்காக சிலுவையிலே சிந்தின இரத்தமுங்க பாவ சாபம் நீக்கி நம்மை சுத்திகரிக்குமுங்க – 2 ஜீவ இரத்தமுங்க அது இயேசு இரத்தமுங்க – 2 நம்மை பரிசுத்தமாய் வாழ வைக்கும் மீட்பின் இரத்தமுங்க – 2 உலர்ந்துபோன எலும்புகளுக்கு உயிர் தருமுங்க தளர்ந்துபோன கைகளை திடப்படுத்துமுங்க – 2 வழிஞ்ச இரத்தமுங்க சிலுவையில் பிழிஞ்ச இரத்தமுங்க – 2 அழிந்து போகும் ஆத்துமாவை மீட்கும் இரத்தமுங்க – 2 எகிப்திலிருந்து இஸ்ரவேலரை மீட்ட இரத்தமுங்க வீணாய் தவிப்போரை தம்மண்டை சேர்க்கும் இரத்தமுங்க – 2 மகிமை இரத்தமுங்க மறுரூப இரத்தமுங்க – எனை மார்போடு அணைத்துக்கொள்ளும் இயேசு இரத்தமுங்க – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aattu Rattham Kozhi Rattham Vitudhalaiyillai – 2 Manusha Rattham Miruga Rattham Vitudhalaiyillai – 2 Vitudhalai Tharum Rattham Yesu Ratthamungga – 2 Ratthamo Rattham Yesu Ratthamungga – Namakku Jeyam Tharum Rattham Yesu Ratthamungga – 2 Namakkaaga Siluvaiyilae Sinthina Ratthamungga Paava Saabam Neekki Nammai Sutthigarikkumungga – 2 Jeeva Ratthamungga Athu Yesu Ratthamungga – 2 Nammai Parisutthamaay Vaazha Vaikkum Meetpin Ratthamungga – 2 Ularnthupona Elumpugalukku Uyir Tharumungga Thalarnthupona Kaigalai Thidappatutthumungga – 2 Vazhinjja Ratthamungga Siluvaiyil Pizhinjja Ratthamungga – 2 Azhinthu Pokum Aatthumaavai Meetkum Ratthamungga – 2 Ekipthilirunthu Isravaelarai Meetta Ratthamungga Veenaay Thavipporai Thammantai Saerkkum Ratthamungga – 2 Makimai Ratthamungga Marurooba Ratthamungga – Enai Maarpotu Anaitthukkollum Yesu Ratthamungga – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D D D C G D D C G D D C G D D G C D G D D C D D G C D G D C D D D G C D G D C D