பாடல் #5730
நீரே நிரந்தரம்
🔤 Neerae Nirandharam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Minor
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீரே நிரந்தரம் அன்பின் தேவனே உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீரே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீரே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீரே நிரந்தரம் – (2) செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீரே நிரந்தரம் அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Nirandharam, Yesuvae En Vaazhvil Neerae Nirandharam Anpin Devanae Undhan Anpae Nirandharam Maarum Ulakil Maaraa Un Uravae Nirandharam Immai Vaazhvil Marumai Iruppathu Nirandharam – (2) Naan Maanda Pinpum Unnil Uyirppathu Nirandharam Thaayin Anpu Saeykku Ingkae Nirandharam Thaayum Thanthaiyum Emakku Neerae Nirandharam Thaeyum Vaazhvil Nampikkai Neerae Nirandharam Naan Saayum Pothu Kaappathu Neerae Nirandharam – (2) Selvanggal Konarum Inbatthil Illai Nirandharam Pathaviyum Pugazhum Tharuvathu Illai Nirandharam Nilai Vaazhvu Ennum Nijamaana Neerae Nirandharam Adhan Vilaiyaaga Enai Nee Unnil Inaippaay Nirandharam – (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C
Am D Em
Em D
Em
G D
Bm Em
G D
Em
Em Am D
C Em
Em
D Em
Em
D Em
Am
G D Em
C D
Bm C D Em
Em
D Em
Em
D Em
Am
G D Em
C D
Bm C D Em