பாடல் #5729
நீரே எல்லாம் நீரே எல்லாம்
🔤 Neerae Ellaam Neerae Ellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே எல்லாம் நீரே எல்லாம் நீரே எல்லாம் இயேசுவே - 2 உயர்வோ, தாழ்வோ மரணமோ ஜீவனோ நீரே எல்லாம் இயேசுவே - 2 ஆராதிப்பேன், ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவை - 2 இன்பமுமோ துன்பமோ சுகமோ வியாதியோ ஆரதிப்பேன் இயேசுவை -3 நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவை -2 நன்மையோ தீமையோ செல்வமோ, வறுமையோ நேசிப்பேன் இயேசுவை - 2 பின்தொடர்வேன் பின்தொடர்வேன் மின்தொடர்வேன் இயேசுவை - 2 வெற்றியோ தோல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ பின்தொடர்வேன் இயேசுவை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Ellaam Neerae Ellaam Neerae Ellaam Yesuvae - 2 Uyarvo, Thaazhvo Maranamo Jeevano Neerae Ellaam Yesuvae - 2 Aaraathippaen, Aaraathippaen Aaraathippaen Yesuvai - 2 Inbamumo Thunbamo Sugamo Viyaathiyo Aarathippaen Yesuvai -3 Naesippaen Naesippaen Naesippaen Yesuvai -2 Nanmaiyo Theemaiyo Selvamo, Varumaiyo Naesippaen Yesuvai - 2 Pinthodarvaen Pinthodarvaen Minthodarvaen Yesuvai - 2 Verriyo Tholviyo Ninthaiyo Pugazhchsiyo Pinthodarvaen Yesuvai - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm A# Fm G7 Cm D# Gm A# G G# A# Cm Cm A# Fm D# G7 Cm D# Gm A# G G# A# Cm Cm A# Fm D# G7 Cm D# Gm A# G G# A# Cm Cm A# Fm D# G7 Cm D# Gm A# G G# A# Cm