பாடல் #572
ஆவியான தெய்வமே வாரும்
🔤 Aaviyaana Theyvamae Vaarum
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியான தெய்வமே வாரும் - இப்போ அனல் மூட்டி எங்களை எழுப்பும் அன்புள்ள ஜீவியம் செய்ய தூய்மையாய் உலகினில் வாழ... - 2 இயேசுவை நிறைந்தவரே எலியாவை நிறைத்தவரே... - 2 எங்களை நிறப்பும் இப்போது நிறப்பும் கறை திரை நீங்கியே வாழ்வோம்... - 2 (ஆவியான...) சுட்டெரிக்கும் அக்கினியே ஆவியால் நிரப்பிடுமே... - 2 உள்ளங்கள் எல்லாம் தூய்மையாய் மாற்றும் கள்ளம் கபடம் யாவும் போக்கும்... - 2 (ஆவியான...) ஊழியப் பாதையிலே வல்லமை தந்திடுமே... - 2 ஊக்கமாய் உழைக்க பெலம் தாருமையா உலகத்தின் சாட்சியாய் மாற்றும்... - 2 (ஆவியான...)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaana Theyvamae Vaarum - Ippo Anal Mootti Enggalai Ezhuppum Anpulla Jeeviyam Seyya Thooymaiyaay Ulakinil Vaazha... - 2 Yesuvai Niraindhavarae Eliyaavai Niraitthavarae... - 2 Enggalai Nirappum Ippothu Nirappum Karai Thirai Neengkiyae Vaazhvom... - 2 (aaviyaana...) Sutterikkum Akkiniyae Aaviyaal Nirappitumae... - 2 Ullanggal Ellaam Thooymaiyaay Maarrum Kallam Kapatam Yaavum Pokkum... - 2 (aaviyaana...) Oozhiyap Paathaiyilae Vallamai Thanthitumae... - 2 Ookkamaay Uzhaikka Pelam Thaarumaiyaa Ulakatthin Saatsiyaay Maarrum... - 2 (aaviyaana...)