பாடல் #5718
நீதிமான் செழித்திடுவான்
🔤 Neethimaan Sezhitthituvaan
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதிமான் செழித்திடுவான் நீதிமான் உயர்ந்திடுவான் நித்திய கீர்த்தி நித்திய வாழ்வு நித்திய ஜீவன் கிடைத்திடுமே ராஜ பாதையே தோல்வி இல்லையே இடறாதே நடைகள் ஓங்கும் அவனது கொம்பு உயர்ந்திடுமே அவனது விருப்பம் நிறைவேறுமே சுத்த வெள்ளியாம் ஜீவ ஊற்றாகும் நாவு மாறிடும் சுபாவம் மாறிடும் உதடு பிரியம் பேசிடுமே உத்தம வழியும் நடத்திடுவார் சந்ததி என்றும் செழித்திடுமே அப்பம் வீட்டினில் குறைவதில்லை அவனது ஆஸ்தி பெருகிடுமே அவனது தேவன் துணையாவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethimaan Sezhitthituvaan Neethimaan Uyarnthituvaan Nitthiya Keertthi Nitthiya Vaazhvu Nitthiya Jeevan Kitaitthitumae Raaja Paathaiyae Tholvi Illaiyae Idaraathae Nataigal Ongkum Avanathu Kompu Uyarnthitumae Avanathu Viruppam Niraivaerumae Suttha Velliyaam Jeeva Oorraakum Naavu Maaritum Supaavam Maaritum Udhatu Piriyam Paesitumae Utthama Vazhiyum Natatthituvaar Sandhathi Enrum Sezhitthitumae Appam Veettinil Kuraivathillai Avanathu Aasthi Perukitumae Avanathu Devan Thunaiyaavaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D
G D
D G F#m
E A D
D G D
G E D A
E A D
E A D
D G D
G E D A
E A D
E A D
D G D
G E D A
E A D
E A D