பாடல் #5715
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
🔤 Neengga Mattum Pothum Yesappaa
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: E Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க மட்டும் போதும் இயேசப்பா வேறொன்ரும் இங்கு வேண்டாமைய்யா ஆயிரம் கோடி செல்வமென்றாலும் உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா அழியும் உலக செல்வத்துக்காக அழியா செல்வத்தை விட்டு விடுவேனோ நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆயிரம் கோடி செல்வமென்றாலும் உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா சிந்தையை கெடுக்கும் மோகங்கள் வேண்டாம் தந்தையே உந்தன் அன்பே போதும் நீங்க மட்டும் போதும் இயேசப்பா சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம் மகிமையின் மேகம் ஒன்றே போதும் நீங்க மட்டும் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Mattum Pothum Yesappaa Vaeronrum Ingku Vaentaamaiyyaa Aayiram Koti Selvamenraalum Undhanin Mathippirku Eetaakitumo Neengga Mattum Pothum Yesappaa Neengga Mattum Pothum Yesappaa Azhiyum Ulaka Selvatthukkaaga Azhiyaa Selvatthai Vittu Vituvaeno Neengga Mattum Pothum Yesappaa Aayiram Koti Selvamenraalum Undhanin Mathippirku Eetaakitumo Neengga Mattum Pothum Yesappaa Neengga Mattum Pothum Yesappaa Sinthaiyai Ketukkum Moganggal Vaentaam Thanthaiyae Undhan Anpae Pothum Neengga Mattum Pothum Yesappaa Sirrinba Mogam Vaendavae Vaentaam Makimaiyin Maegam Onrae Pothum Neengga Mattum Pothum Yesappaa Neengga Mattum Pothum Yesappaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
Am
G
Am G
B Em
Em D C B Em
Em
G B Em
Em G
Am G
Am G
B Em
Em C D B Em
Em
G B Em
Em G
Am G
Am G
B Em
Em C D B Em