பாடல் #5714
நீங்க போதும் இயேசப்பா
🔤 Neengga Pothum Yesappaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 108 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க போதும் இயேசப்பா உங்க சமூகம் எனக்கப்பா எத்தனை இன்பமே உந்தன் சமூகமே உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே - என் புதுபெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர் கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் - நான் அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன் திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் - உம் தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Pothum Yesappaa Ungga Samoogam Enakkappaa Etthanai Inbamae Undhan Samoogamae Ullamum Udalumae Umakkaay Aengkuthae - En Puthupelan Tharukireer Puthu Enney Pozhikireer Kanidharum Maranggalaay Sezhitthonggach Seykireer - Naan Appaa Um Sannithiyil Eppo Naan Vanthu Nirpaen Thirumugam Kantu Naan Thirupthiyil Moozhkuvaen - Um Thaenilum Inimaiyae Thevittaadha Amudhamae Thaetiyum Kitaikkaadha Oppartra Selvamae - Naan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D
C D Em
Em Bm C Em
D G Em
Em Bm C Em
D G Em
Em Bm C Em
D G Em