பாடல் #5713
நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை
🔤 Neengga Thuvangkina Indha Ottatthai
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: E Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன் திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா எனக்காகவே எப்பொழுதும் வானங்களை திறப்பவரே தடையான பாதையிலும் மேலானதை திறப்பவரே இலைகள் உதிர்ந்த நாட்களிலே நான் மரித்து போனேன் என்றனரே கனிகளின் அறிகுறி இல்லாததால் பிழைப்பதே அரிது என்றனரே நீர் என்னுள் வேராக இருப்பதினை நான் மறுபடி தளிர்த்ததில் காண்பித்தீரே உலகத்தின் செல்வாக்கை பயன்படுத்தி என்னை இல்லாமல் ஆக்குவேன் என்றனரே மாம்ச சிந்தையை பயன்படுத்தி என் வாசனை கெடுத்திட முயன்றனரே பரியாசம் செய்தோரின் கண்கள் முன்னே என் ஊழிய அலங்கத்தை எழுப்பினீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Thuvangkina Indha Ottatthai Neer Sollum Varaiyil Otituvaen Thuvangkina Ummaal Niraivaertrakkootum Athai Mattum Enni Otituvaen Thisai Naankum Manidharkal Ataitthaalum Naan Nokkum Oru Thisai Neerthaan Aiyaa Enakkaagavae Eppozhuthum Vaananggalai Thirappavarae Thataiyaana Paathaiyilum Maelaanathai Thirappavarae Ilaigal Uthirndha Naatkalilae Naan Maritthu Ponaen Endranarae Kanigalin Arikuri Illaadhathaal Pizhaippathae Arithu Endranarae Neer Ennul Vaeraaga Iruppathinai Naan Marubati Thalirtthathil Kaanpittheerae Ulakatthin Selvaakkai Payanbatutthi Ennai Illaamal Aakkuvaen Endranarae Maamsa Sinthaiyai Payanbatutthi En Vaasanai Ketutthida Muyandranarae Pariyaasam Seythorin Kankal Munnae En Oozhiya Alanggatthai Ezhuppineerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A B E B E A B E B A G# B A G# B A B A B F#m B A E A B A B F#m B A E E F#m G#m A E F#m G#m A E F#m G#m A E F#m G#m A A B B F#m B E F#m G#m A E F#m G#m A E F#m G#m A E F#m G#m A A B B F#m B