பாடல் #5711
நீ மலைமேல் உள்ள பட்டணம்
🔤 Nee Malaimael Ulla Pattanam
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ மலைமேல் உள்ள பட்டணம் மறந்து வாழாதே – நீ மறைந்திருக்கும் காலமல்ல எழுந்து பிரகாசி (ஒளிவீசு) – 2 உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார் அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார் கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட சாட்சியாய் நீ வாழ்வாய் அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன் உன்னை அழைத்தார் திறப்பின் வாசலில் நிற்க தேவன் உன்னை அழைத்தார் கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் அறிந்திட சாட்சியாய் நீ வாழ்வாய் இருளின் அதிகாரம் உடைக்க வல்லமை உனக்களித்தார் பூமியில் அக்கினியை இறக்க வரங்களை உனக்களித்தார் பாதாளத்தை வெறுமையாக்கி பரலோகத்தை நிரப்ப திறவுகோல் உனக்களித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Malaimael Ulla Pattanam Maranthu Vaazhaathae – Nee Marainthirukkum Kaalamalla Ezhunthu Pirakaasi (oliveesu) – 2 Ulakin Oliyaay Vaazha Devan Unnai Azhaitthaar Avarkkaay Saatsiyaay Vaazha Devan Unnai Azhaitthaar Karttharae Devan Enru Jaathigal Arinthida Saatsiyaay Nee Vaazhvaay Azhikindra Jananggalai Meetka Devan Unnai Azhaitthaar Thirappin Vaasalil Nirka Devan Unnai Azhaitthaar Karttharae Devan Enru Jaathigal Arinthida Saatsiyaay Nee Vaazhvaay Irulin Athikaaram Utaikka Vallamai Unakkalitthaar Poomiyil Akkiniyai Irakka Varanggalai Unakkalitthaar Paathaalatthai Verumaiyaakki Paralogatthai Nirappa Thiravukol Unakkalitthaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F Gm Gm F F Eb D Gm Gm Bb F Gm Gm Bb F Gm Bb Cm Cm F D Gm Bb F Gm Gm Bb F Gm Bb Cm Cm F D Gm Bb F Gm Gm Bb F Gm Bb Cm F D