பாடல் #571
ஆவியான தெய்வமே அசைவாட
🔤 Aaviyaana Theyvamae Asaivaada
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியான தெய்வமே அசைவாட வேண்டுமே, அடியார்கள் உள்ளங்களில் அபிஷேகம் செய்து அனலாக்கும் எம்மை ஆராதனைசெய்ய... - 2 அசைவாடும்... அசைவாடும்... ஆவியான தெய்வமே அசைவாடும்... - 2 நதியோரம் நிற்க்கும் மரங்களைப்போலே கனி தந்து நாம் வாழவே... - 2 எண்ணையால் நிறைந்து எரிகின்ற சுடர்போல தினமும் நாம் ஒளிவீசவே... - 2 (ஆவியின்...) இல்லங்களில் எம் உள்ளங்களில் நீரே வாசம் செய்யும்... - 2 இதயத்தில் அன்பு நிறைவாகத் தந்து எந்நாளும் ஆளுகை செய்யும்... - 2 (ஆவியின்...) ஆவியின் ஏவுதலால் ஆலயம் வந்து ஆராதனை செய்ய... - 2 ஆவியில் நிறைந்து அன்பரே உமக்கு ஆவியின் பலி செலுத்த... - 2 (ஆவியின்...)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaana Theyvamae Asaivaada Vaentumae, Atiyaarkal Ullanggalil Apishaegam Seythu Analaakkum Emmai Aaraadhanaiseyya... - 2 Asaivaatum... Asaivaatum... Aaviyaana Theyvamae Asaivaatum... - 2 Nathiyoram Nirkkum Maranggalaippolae Kani Thanthu Naam Vaazhavae... - 2 Ennaiyaal Nirainthu Erikindra Sudarpola Thinamum Naam Oliveesavae... - 2 (aaviyin...) Illanggalil Em Ullanggalil Neerae Vaasam Seyyum... - 2 Idhayatthil Anpu Niraivaagath Thanthu Ennaalum Aalukai Seyyum... - 2 (aaviyin...) Aaviyin Aevudhalaal Aalayam Vanthu Aaraadhanai Seyya... - 2 Aaviyil Nirainthu Anbarae Umakku Aaviyin Pali Seluttha... - 2 (aaviyin...)