பாடல் #5709
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்
🔤 Aatkonda Theyvam Thiruppaadham
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 38 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே - தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே - தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே என்னை விட்டு 4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatkonda Theyvam Thiruppaadham Amarnthu Aarudhal Ataikinraen Amaithi Perukinraen 1. Puyal Veesum Katalil Thatumaarum Patakai Thaangkitum Nangkooramae - Thinam 2. Ethirkaarru Veesa Ethirpporum Paesa Enaik Kaakkum Pugalidamae - Thinam 3. Nilaiyartra Vaazhvin Nimmathiyae Neengkaadha Paerinbamae Ennai Vittu 4. Irul Neekkum Sudarae En Yesu Raajaa En Vaazhvin Aanandhamae 5. Manathurukum Thaevaa Mannikkum Naathaa Maaperum Santhoshamae 6. Kaayanggal Aarri Kanneeraith Thutaikkum Nalla Samaariyanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm6 Ab Eb Fm C C Ab Fm Fm Bb Fm Bb Fm Bb Bb Ab Fm Bb Fm Bb Fm Bb Bb Ab Fm Bb Fm Bb Fm Bb Bb Ab Fm Bb Fm Bb Fm Bb Bb Ab Fm Bb Fm Bb Fm Bb Bb Ab Fm Bb Fm Bb Fm Bb Bb Ab