பாடல் #5707
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
🔤 Neer Illaadha Naalellaam Naalaakumaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ (நீர்) இல்லாத நாளெல்லாம் நாளாகுமா? நீ (நீர்) இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா? உயிரின் ஊற்றே நீ (நீர்) ஆவாய் உண்மையின் வழியே நீ (நீர்) ஆவாய் உறவின் பிறப்பே நீ (நீர்) ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ (நீர்) ஆவாய் எனது ஆற்றலும் நீ (நீர்) ஆவாய் எனது வலிமையும் நீ (நீர்) ஆவாய் எனது அரணும் நீ (நீர்) ஆவாய் எனது கோட்டையும் நீ (நீர்) ஆவாய் எனது நினைவும் நீ (நீர்) ஆவாய் எனது மொழியும் நீ (நீர்) ஆவாய் எனது மீட்பும் நீ (நீர்) ஆவாய் எனது உயிர்ப்பும் நீ (நீர்) ஆவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee (neer) Illaadha Naalellaam Naalaakumaa? Nee (neer) Illaadha Vaazhvellaam Vaazhvaakumaa? Uyirin Oorrae Nee (neer) Aavaay Unmaiyin Vazhiyae Nee (neer) Aavaay Uravin Pirappae Nee (neer) Aavaay Ullatthin Makizhvae Nee (neer) Aavaay Enathu Aartralum Nee (neer) Aavaay Enathu Valimaiyum Nee (neer) Aavaay Enathu Aranum Nee (neer) Aavaay Enathu Kottaiyum Nee (neer) Aavaay Enathu Ninaivum Nee (neer) Aavaay Enathu Mozhiyum Nee (neer) Aavaay Enathu Meetpum Nee (neer) Aavaay Enathu Uyirppum Nee (neer) Aavaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm G A
C G A D
D G Em
G C D
D Bm G
Em A D
D G Em
G C D
D Bm G
A D
D G Em
G C D
D Bm G
A D