பாடல் #5705
நிலை இல்லா மண்ணில் எனக்காய்
🔤 Nilai Illaa Mannil Enakkaay
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிலை இல்லா மண்ணில் எனக்காய் விலையில்லா இரத்தம் சிந்தினார் ஈன உலகில் பாவத்தில் அலைந்தேன் தூக்குவாரில்லையே கண்ணீரும் சிந்தினேன் என்னை அணைத்தார் கண்ணீர் துடைத்தார் சந்தோஷம் தந்தார் காணாத ஆட்டைப் போலவே அலைந்தேன் வழி தப்பியே நான் திரிந்தேனே என்னைத் தேடினார் சொந்தமாக்கினார் தம் மந்தையில் இணைத்தார் மூன்றாணிகளால் கடாவப்பட்டார் ஐங்கண்ட்த்திற்காய் ஐங்காயமேற்றார் நீசனாம் எந்தன் பாவம் சுமந்தார் யாவும் சகித்தார் அந்தோ பாடுகள் கோரமாய் சகித்தார் பாவ நிவாரண பலியானார் இஸ்ரவேலரை தாம் மீட்டிடவே மெய்யன்பு கொண்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nilai Illaa Mannil Enakkaay Vilaiyillaa Rattham Sinthinaar Eena Ulakil Paavatthil Alainthaen Thookkuvaarillaiyae Kanneerum Sinthinaen Ennai Anaitthaar Kanneer Thutaitthaar Santhosham Thanthaar Kaanaadha Aattaip Polavae Alainthaen Vazhi Thappiyae Naan Thirinthaenae Ennaith Thaetinaar Sondhamaakkinaar Tham Manthaiyil Inaitthaar Moonraanigalaal Kataavappattaar Aingganttthirkaay Aingkaayamaerraar Neesanaam Endhan Paavam Sumanthaar Yaavum Sakitthaar Antho Paatugal Koramaay Sakitthaar Paava Nivaarana Paliyaanaar Isravaelarai Thaam Meettidavae Meyyanpu Kontaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm A# Cm
Cm A# G# Cm
Cm F Cm
A# F A# Cm
Cm D#
A# G# Cm
Cm F Cm
A# F A# Cm
Cm D# A#
G# Cm
Cm F Cm
A# F A# Cm
Cm D# A#
G# Cm
Cm F Cm
A# F A# Cm
Cm D# A#
G# Cm