பாடல் #5704
நிறைவான ஆவியானவரே
🔤 Niraivaana Aaviyaanavarae
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: A Major
🥁 Beat: Country
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிறைவான ஆவியானவரே நீர் வரும்போது குறைவுகள் மாறுமே (2) நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமே நிறைவே நீர் வேண்டுமே நிறைவே நீர் போதுமே ஆவியானவரே வனாந்திரம் வயல் வெளி ஆகுமே பாழானது பயிர் நிலம் ஆகுமே (2) நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே (2) பெலவீனம் பெலனாய் மாறுமே சுகவீனம் சுகமாய் மாறுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Niraivaana Aaviyaanavarae Neer Varumpothu Kuraivugal Maarumae (2) Neer Vanthaal Soozhnilai Maarumae Mutiyaadhathum Saatthiyamaakumae Niraivae Neer Vaarumae Niraivae Neer Vaentumae Niraivae Neer Pothumae Aaviyaanavarae Vanaanthiram Vayal Veli Aakumae Paazhaanathu Payir Nilam Aakumae (2) Neer Vanthaal Soozhnilai Maarumae Mutiyaadhathum Saatthiyamaakumae (2) Pelaveenam Pelanaay Maarumae Sugaveenam Sugamaay Maarumae Neer Vanthaal Soozhnilai Maarumae Mutiyaadhathum Saatthiyamaakumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A E
A E
D E C#m
D E
A F#m
C#m D
A D
Bm E A
A C#m
A E
D E C#m
A E
A C#m
A E
D E C#m
D E