பாடல் #5701
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
🔤 Nirappunggappaa Nirappunggappaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 110 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம் துதிக்கணும் ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் தூய வாழ்வு தினம் வாழணும் தாய்நாடு உம்பாதம் திரும்பணும் - என் அப்பா உம் ஏக்கங்கள் அறியணும் தப்பாமல் உம் வழியில் நடக்கணும் பாவங்கள் சாபங்கள் நீக்கணும் பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nirappunggappaa Nirappunggappaa En Paatthiratthai Thanneeraal Nirappunggappaa Nirappunggappaa Nirappunggappaa Um Parisuttha Aaviyaal Nirappunggappaa Iravellaam Kanvizhitthu Jepikkanum Ethai Ninaitthum Kalangkaam Thuthikkanum Aaraaga Perukketutthu Odanum Aayiranggal Ummantai Natatthanum Thooya Vaazhvu Thinam Vaazhanum Thaaynaatu Umpaadham Thirumbanum - En Appaa Um Aekkanggal Ariyanum Thappaamal Um Vazhiyil Natakkanum Paavanggal Saabanggal Neekkanum Parisuttha Vaazhkkai Inru Vaazhanum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A E B7 E E A E B7 E E B E G#m E E B E G#m E E B E G#m E E B E G#m E E B E G#m E