பாடல் #5698
ஆடுவேன் பாடுவேன்
🔤 Aatuvaen Paatuvaen
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: C Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆடுவேன் பாடுவேன் மகிழ் கொண்டாடுவேன் நன்மைகள் செய்தாரை எந்நாளும் துதிப்பேன் அச்சமில்லை பயமுமில்லையே நேசருக்காய் அடிப்பணிவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4 இயேசுவின் நாமத்தில் சாத்தானை ஜெயிப்பேன் கிருஸ்துவின் இரத்தத்தால் யுகங்கள் முறிப்பேன் இச்சையை ஜெயிப்பேன் எட்டி எட்டி உதைப்பேன் கர்த்தரின் மேளத்தால் மோட்சம் சேருவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatuvaen Paatuvaen Makizh Kontaatuvaen Nanmaigal Seythaarai Ennaalum Thuthippaen Acchamillai Payamumillaiyae Naesarukkaay Atippanivaen Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa - 4 Yesuvin Naamatthil Saatthaanai Jeyippaen Kirusthuvin Ratthatthaal Yuganggal Murippaen Ichsaiyai Jeyippaen Etti Etti Uthaippaen Karttharin Maelatthaal Motsam Saeruvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Em Am G C Em Am G C F G Am C F G C C F Am G C Em Am G C F Am G C Em Am G C Em Am G C Em Am G C Em Am G C Em Am G