பாடல் #5697
நினைவு கூரும் தெய்வமே நன்றி
🔤 Ninaivu Koorum Theyvamae Nanri
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 105 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நினைவு கூறும் தெய்வமே நன்றி நிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா நோவாவை நினைவு கூர்ந்ததால் பெருங்காற்று வீசச் செய்தீரே - அன்று தண்ணீர் வற்றியதைய்யா விடுதலையும் வந்ததைய்யா ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால் லோத்துவை காப்பாற்றினீரே எங்களையும் நினைவு கூர்ந்து எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா அன்னாளை நிவைவு கூர்ந்ததால் ஆண் குழந்தை பெற்றெடுத்தாளே மலட்டு வாழ்க்கையெல்லாம் மாற்றுகிறீர் நன்றி ஐயா - எங்கள் கொர்நெலியு தான தர்மங்கள் - ஒரு தூதனைக் கொண்டு வந்தது குடும்பத்தையும் நண்பர்களையும் இரட்சித்து அபிஷேகித்தீரே - அவன் ராகேலை நினைவு கூர்ந்ததால் யோசேப்பை பரிசாய் தந்தீரே இன்னுமொரு மகனைத் தருவீர் என்று சொல்லி துதிக்கச் செய்தீரே எக்காளம் ஊதும் போதெல்லாம் எங்களை நினைக்கின்றீர் எதிரிகளின் கையிலிருந்து இரட்சித்து காப்பாற்றுகிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ninaivu Koorum Theyvamae Nanri Nimmathi Tharubavarae Nanri Nanri Yesu Raajaa Novaavai Ninaivu Koorndhathaal Perungkaarru Veesach Seytheerae - Anru Thanneer Varriyathaiyyaa Vitudhalaiyum Vandhathaiyyaa Aapirakaamai Ninaivu Koorndhathaal Lotthuvai Kaappaarrineerae Enggalaiyum Ninaivu Koornthu Enggal Sondhanggalai Iratsiyumaiyyaa Annaalai Nivaivu Koorndhathaal Aan Kuzhanthai Perretutthaalae Malattu Vaazhkkaiyellaam Maarrukireer Nanri Aiyaa - Enggal Korneliyu Thaana Tharmanggal - Oru Thoodhanaik Kontu Vandhathu Kutumbatthaiyum Nanparkalaiyum Iratsitthu Apishaekittheerae - Avan Raakaelai Ninaivu Koorndhathaal Yosaeppai Parisaay Thantheerae Innumoru Makanaith Tharuveer Enru Solli Thuthikkach Seytheerae Ekkaalam Oothum Pothellaam Enggalai Ninaikkinreer Ethirigalin Kaiyilirunthu Iratsitthu Kaappaarrukireer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm
A7 A D
G(A) D F#m
D G
Em A F# Bm D
G D A
D G D
D G
Em A F# Bm D
G D A
D G D
D G
Em A F# Bm D
G D A
D G D
D G
Em A F# Bm D
G D A
D G D
D G
Em A F# Bm D
G D A
D G D
D G
Em A F# Bm D
G D A
D G D