பாடல் #5695
நினிவேக்கு இரங்கினீரே
🔤 Ninivaekku Irangkineerae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: Major
🥁 Beat: Select
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நினிவேக்கு இரங்கினீரே - என் இலங்கைக்கு இரங்கிடுமே - உம் இரக்கத்தைக் காட்டியே - என் இலங்கைக்கு இரங்கிடுமே - உம் இரக்கத்தைக் காட்டியே - என் ஜனத்துக்கு இரங்கிடுமே வருடங்கள் தோறும் எங்கள் தேசத்தில் யுத்த சத்தங்கள் போதுமே வருடங்கள் தோறும் எங்கள் தேசத்தில் இரத்தம் சிந்துதல் போதுமே என் ஜனங்களுக்காக நீர் சுமந்த சிலுவையை நினைத்திடுமே என் ஜனங்களுக்காக நீர் சிந்தின திரு இரத்தம் நினைத்திடுமே எங்கள் ஆதி பிதாக்கள் செய்த பாவங்கள் தயவாய் மன்னியுமே (2) சிலை நமஸ்கார பில்லி சூனிய பாவங்களை மன்னித்திடுமே சிலை நமஸ்காரம் இனத்துவேஷங்கள் பாவங்களை மன்னித்திடுமே உந்தன் சேவை செய்த ஊழியரை துன்பம் செய்து தூசித்தோமே (2) அந்த சாபம் யாவும் நீங்கச் செய்து அருள் மாரி ஊற்றுமய்யா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ninivaekku Irangkineerae - En Ilangkaikku Irangkitumae - Um Irakkatthaik Kaattiyae - En Ilangkaikku Irangkitumae - Um Irakkatthaik Kaattiyae - En Janatthukku Irangkitumae Varudanggal Thorum Enggal Thaesatthil Yuttha Satthanggal Pothumae Varudanggal Thorum Enggal Thaesatthil Rattham Sinthudhal Pothumae En Jananggalukkaaga Neer Sumandha Siluvaiyai Ninaitthitumae En Jananggalukkaaga Neer Sinthina Thiru Rattham Ninaitthitumae Enggal Aathi Pithaakkal Seytha Paavanggal Thayavaay Manniyumae (2) Silai Namaskaara Pilli Sooniya Paavanggalai Mannitthitumae Silai Namaskaaram Inatthuvaeshanggal Paavanggalai Mannitthitumae Undhan Saevai Seytha Oozhiyarai Thunbam Seythu Thoositthomae (2) Andha Saabam Yaavum Neenggach Seythu Arul Maari Oorrumayyaa (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m A B E A F#m B E A F#m B E E G#m A F#m B E E G#m A F#m B E E A F#m B E E A F#m B E