பாடல் #5694
நித்தியான்ந்த கர்த்தர் இயேசுவே
🔤 Nitthiyaanndha Kartthar Yesuvae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்தியான்ந்த கர்த்தர் இயேசுவே நித்தமும் பிரகாசிக்கின்றார் பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள் பரிசுத்தமுடன் மின்னுதே சீயோனிலே சுவிசேஷக ஜெப ஐக்கியமே காணுவோம் ஜெயங்கொண்டோராய் ஜெப வீர்ராய் சிலுவை யாத்திரை செல்லுவோம் சிறு மந்தையின் பெரிய மேய்ப்பன் நெருங்கி வந்து நிற்கிறார் சின்னவன் ஆயிரம் பதினாயிரம் சேனைத் திரளாய் மாறுவான் உலகமெங்கும் சுவிசேஷத்தின் உயர்ந்த கொடி பறக்கும் திறந்த வாசலுள்ளே பிரவேசித்து சிறந்த சேவை செய்குவோம் நரக வழி செல்லும் மாந்தர்க்காய் நடு இராப்பகல் அழுதே-நம் தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய் நனைந்து வருந்தி ஜெபிப்போம் அவமானங்கள் பரிகாசங்கள் அடைந்தாலும் நாம் உழைப்போம் ஆத்தும பாரமும் பிரயாசமும் அல்லும் பகலும் நாடுவோம்-- எதிராளிகள் எதிரே பந்தி எமக்காயத்தப்படுத்தி-எம் தலை எண்ணெயால் அபிஷேகித்தார் எரிகோ மதிலும் வீழ்ந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nitthiyaanndha Kartthar Yesuvae Nitthamum Pirakaasikkinraar Parvatham Meethilae Pakthar Paadhanggal Parisutthamudan Minnuthae Seeyonilae Suvisaeshaka Jeba Aikkiyamae Kaanuvom Jeyangkontoraay Jeba Veerraay Siluvai Yaatthirai Selluvom Siru Manthaiyin Periya Maeyppan Nerungki Vanthu Nirkiraar Sinnavan Aayiram Pathinaayiram Saenaith Thiralaay Maaruvaan Ulakamengkum Suvisaeshatthin Uyarndha Koti Parakkum Thirandha Vaasalullae Piravaesitthu Sirandha Saevai Seykuvom Naraka Vazhi Sellum Maandharkkaay Natu Iraappakal Azhuthae-nam Thalai Thanneeraay Kankal Kanneeraay Nanainthu Varunthi Jepippom Avamaananggal Parikaasanggal Atainthaalum Naam Uzhaippom Aatthuma Paaramum Pirayaasamum Allum Pakalum Naatuvom-- Ethiraaligal Ethirae Panthi Emakkaayatthappatutthi-em Thalai Enneyaal Apishaekitthaar Eriko Mathilum Veezhnthitum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C G
C D G
G Em Am
D7 G
G Am
D G
G Am D
C D G
G C G
G D G
G Em Am
D7 G
G C G
G D G
G Em Am
D7 G
G C G
G D G
G Em Am
D7 G
G C G
G D G
G Em Am
D7 G
G C G
G D G
G Em Am
D7 G