பாடல் #5691
நித்திய நித்தியமாய்
🔤 Nitthiya Nitthiyamaay
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்திய நித்தியமாய் உம் நேம் (Name) நிலைத்திருக்கும் தலைமுறை தலைமுறைக்கும் உம் பேம் (Fame) பேசப்படும் நித்தியமே (என்) சத்தியமே நிரந்தரம் நீர்தானையா யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீரே வல்லவர் நீர்தானே நல்லவர் நீர்தானே நான் பாடும் பாடல் நீர்தானே தினம் தேடும் தேடல் நீர்தானே - நித்தியமே வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர் மேகங்கள் எழுச்செய்து மழை பொழிகின்றீர் பெரியவர் நீர்தானே -என் பிரியமும் நீர்தானே - நான் பாடும் வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீர் - உம் சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே -நான் பாடும் வருடத்தை நன்மையினால் முடிசூட்டுகிறீர் பாதையெல்லாம் நெய்யாகப் பொழியச் செய்கின்றீர் காண்பவர் நீர் தானே தினம் காப்பவர் நீர்தானே - நான் பாடும் மண்ணுலகை விசாரித்து மகிழச் செய்கின்றீர் தானியங்கள் விளையச் செய்ய தண்ணீர் பாய்ச்சுகிறீர் மீட்பர் நீர்தானே (என்) மேய்ப்பர் நீர்தானே - நான் பாடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nitthiya Nitthiyamaay Um Naem (Name) Nilaitthirukkum Thalaimurai Thalaimuraikkum Um Paem (Fame) Paesappatum Nitthiyamae (en) Satthiyamae Nirandharam Neerthaanaiyaa Yaakkopai Umakkenru Therinthetuttheerae Isravaelai Piritthetutthu Thuthikkach Seytheerae Vallavar Neerthaanae Nallavar Neerthaanae Naan Paatum Paadal Neerthaanae Thinam Thaetum Thaedal Neerthaanae - Nitthiyamae Vaanatthilum Poomiyilum Um Viruppam Seykinreer Maeganggal Ezhuchseythu Mazhai Pozhikinreer Periyavar Neerthaanae -en Piriyamum Neerthaanae - Naan Paatum Vaartthaiyinaal Vaananggal Thondrach Seytheer - Um Suvaasatthinaal Vinmeenkal Milirach Seytheerae Sakalamum Pataitthavarae Sarva Vallavarae -naan Paatum Varudatthai Nanmaiyinaal Mutisoottukireer Paathaiyellaam Neyyaagap Pozhiyach Seykinreer Kaanpavar Neer Thaanae Thinam Kaappavar Neerthaanae - Naan Paatum Mannulakai Visaaritthu Makizhach Seykinreer Thaaniyanggal Vilaiyach Seyya Thanneer Paaychsukireer Meetpar Neerthaanae (en) Maeyppar Neerthaanae - Naan Paatum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm
D#
Gm D7
D7 Gm
Gm F
Cm D7
Gm A# D# D
Gm A# D# D
Gm F
Gm F
D# F Dm
D# F Dm
Gm A# D# D
Gm A# D# D
Gm F
Gm F
Gm A# D# D
Gm A# D# D
Gm F
Gm F
Gm A# D# D
Gm A# D# D
Gm F
Gm F