பாடல் #5690
நித்திய கன்மலை எனக்காய்ப்
🔤 Nitthiya Kanmalai Enakkaayp
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்திய கன்மலை எனக்காய்ப் - பிளந்தது, நேயமாய் மறைந்துய்குவேன் நேயமாய் மறைந்துய்குவேன் 1. சுத்த உதிரமும் நீரும் வடிந்தது தூயன் விலாவினின்று - அதால் சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச் சுகமாக வாழ்வேனே 2. என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு ஈடு நான் செய்வதில்லை - தினம் சிந்துகினுங் கண்ணீர், ஏதேது செய்கினும் தீங்கு நீங்குவதில்லை 3. கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன் குருசுடன்றான் ஒன்றினேன் - குருதி கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள் கோவே; அல்லாதுய்ந்திடேன் 4. ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில், தெரியாவுலகிற் செல்கையில் - ஒளி மேவு பத்ராசன மீதுனைக் காண்கையில் விரைந்துனில் மறைந்துய்குவேன் சிட்டாஸ்வரம் சா கரிசநி தா ரிசநித பா ரிமபநி தா மபதநி சா கரிசநி தா ரிசநித பா ரிமபநி தா மபதநி சா கரிமா கரிசநிதபமபதா நீ ரிரிசா கரி கரிசநி தா ரிச ரிசநித பா ரிம ரிமபநி தா மபதநிசரி கரிரிசசநி கரீ சநித ரிசா நிதப மபா தநிரி சா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nitthiya Kanmalai Enakkaayp - Pilandhathu, Naeyamaay Marainthuykuvaen Naeyamaay Marainthuykuvaen 1. Suttha Uthiramum Neerum Vatindhathu Thooyan Vilaavininru - Athaal Sutthamatainthu Paavakkurtram Neengkich Sugamaaga Vaazhvaenae 2. Endran Kiriyaigalaal Thaeva Neethikku Eetu Naan Seyvathillai - Thinam Sinthukinung Kanneer, Aethaethu Seykinum Theengku Neengkuvathillai 3. Kontuvarak Kaiyilonru Millai, Un Kurusudanraan Onrinaen - Kuruthi Kontu Kazhuvi Ututthip Pelanarul Kovae; Allaathuynthitaen 4. Jeevanirukkaiyil, Saavil Kan Mootukaiyil, Theriyaavulakir Selkaiyil - Oli Maevu Pathraasana Meethunaik Kaankaiyil Virainthunil Marainthuykuvaen Sittaasvaram Saa Karisani Thaa Risanidha Paa Rimapani Thaa Mapathani Saa Karisani Thaa Risanidha Paa Rimapani Thaa Mapathani Saa Karimaa Karisanidhapamapathaa Nee Ririsaa Kari Karisani Thaa Risa Risanidha Paa Rima Rimapani Thaa Mapathanisari Karirisasani Karee Sanidha Risaa Nidhapa Mapaa Thaniri Saa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am Gm F C F F Am Gm F C F F Am F C Gm F Am Gm F C F F Am F C Gm F Am Gm F C F F Am F C Gm F Am Gm F C F F Am F C Gm