பாடல் #569
இயேசுவே மெய்யான
🔤 Yesuvae Meyyaana
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே மெய்யான தேவன் என்றென்றும் அவரே நம் தேவன் எதற்கும் பயப்படாதே ஒன்றுக்கும் கவலைப்படாதே 1. பெயர் சொல்லி அழைத்தவர் அல்லவா உன்னை கரம் நீட்டி காத்தவர் அல்லவா தாயைப்போல் நேசித்தவர் அல்லவா உன்னை தந்தை போல் சுமந்தவர் அல்லவா 2. உன் பாவம் சுமந்தவர் அல்லவா உன் நோய்களைத் தீர்த்தவர் அல்லவா உனக்காக மரித்தவர் அல்லவா அவர் உனக்காக உயிர்த்வர் அல்லவா 3. நித்திய கன்மலை அல்லவா நீர் நீதியின் சூரியன் அல்லவா 2 மறுபடி வருவீர் அல்லவா என்னை அழைத்து செல்வீர் அல்லவா 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Meyyaana Devan Enrenrum Avarae Nam Devan Edharkum Payappataathae Onrukkum Kavalaippataathae 1. Peyar Solli Azhaitthavar Allavaa Unnai Karam Neetti Kaatthavar Allavaa Thaayaippol Naesitthavar Allavaa Unnai Thanthai Pol Sumandhavar Allavaa 2. Un Paavam Sumandhavar Allavaa Un Noykalaith Theertthavar Allavaa Unakkaaga Maritthavar Allavaa Avar Unakkaaga Uyirthvar Allavaa 3. Nitthiya Kanmalai Allavaa Neer Neethiyin Sooriyan Allavaa 2 Marubati Varuveer Allavaa Ennai Azhaitthu Selveer Allavaa 2