பாடல் #5683
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
🔤 Naamae Thirucchapai Kiristhuvin Thiru Udal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 115 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள் ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால் மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் ஓர் உடலாய் செயல்படுவோம் ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் புகழ் அடைந்தால் மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார் கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும் அலகைக்கு இனி இடம் வேண்டாம் இடமே கொடுக்க வேண்டாம் ஒரு உடலாய் இருப்பதனால் பொய்யை விலக்குவோம் உண்மைதனை பேசிடுவோம் நன்மை செய்திடுவோம் தேவையிலே உழல்வோர்க்கு பகிர்ந்து கொடுத்திட நம் கைகளால் பாடுபட்டு உழைத்து மகிழ்ந்திடுவோம் கேட்போரெல்லாம் பயனடைந்து பக்தியில் வளர நல்வார்த்தை நாள்தோறும் சொல்லி உதவிடுவோம் மனக்கசப்பு பழிச்சொற்கள் நீக்க வேண்டுமே பரிவு காட்டி மனமாற மன்னிக்க வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naamae Thirucchapai Kiristhuvin Thiru Udal Ovvoruvarum Adhan Thanith Thani Uruppukkal Oru Uruppu Thunbappattaal Thunbappattaal Martra Anaitthum Thunbappatum Koodavae Thunbappatum Unarnthituvom Inainthituvom Or Udalaay Seyalpatuvom Oru Uruppu Pugazh Atainthaal Pugazh Atainthaal Martra Anaitthum Makizhchsiyurum Saernthu Makizhchsiyurum Yesu Kiristhu Paatubattu Pakaiyai Ozhitthaar Katavulotu Oppuravaaga Oru Udalaakkivittaar Pozhuthu Inru Saayvatharkul Sinam Thaniyattum Alakaikku Ini Idam Vaentaam Idamae Kotukka Vaentaam Oru Udalaay Iruppathanaal Poyyai Vilakkuvom Unmaidhanai Paesituvom Nanmai Seythituvom Thaevaiyilae Uzhalvorkku Pakirnthu Kotutthida Nam Kaigalaal Paatubattu Uzhaitthu Makizhnthituvom Kaetporellaam Payanatainthu Pakthiyil Valara Nalvaartthai Naalthorum Solli Udhavituvom Manakkasappu Pazhichsorkal Neekka Vaentumae Parivu Kaatti Manamaara Mannikka Vaentumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E F#m
B E
E G#m A F#m
A B E
E A B E
A B E
E G#m A F#m
A B E
E G#m A F#m
A B E
E G#m A F#m
A B E
E G#m A F#m
A B E
E G#m A F#m
A B E
E G#m A F#m
A B E
E G#m A F#m
A B E