பாடல் #5682
நான் வித்தியாசமானவன்
🔤 Naan Vitthiyaasamaanavan
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வித்தியாசமானவன் நான் வித்தியாசமானவள் - 2 இயேசு என்னை இரட்சித்தார் ஓ..ஓ.. ஓ.. என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார் ஓ..ஓ..ஓ.. இனி வாழ்வது நானல்ல இயேசு எனக்குள் வாழ்கிறார்-4 ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது-2 பாவம் செய்ய முடியாது பொய் பேச முடியாது-2 இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது எனக்காக வாழ முடியாது சும்மா இருக்க முடியாது பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன் இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன் இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன் இயேசுவை உயர்த்திப் பாடிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vitthiyaasamaanavan Naan Vitthiyaasamaanaval - 2 Yesu Ennai Iratsitthaar O..o.. O.. En Paavanggal Ellaam Mannitthaar O..o..o.. Ini Vaazhvathu Naanalla Yesu Enakkul Vaazhkiraar-4 Jebam Pannaamal Irukka Mutiyaathu Vaedham Vaasikkaamal Irukka Mutiyaathu-2 Paavam Seyya Mutiyaathu Poy Paesa Mutiyaathu-2 Yesuvai Sollaamal Irukka Mutiyaathu Oozhiyam Seyyaamal Irukka Mutiyaathu Enakkaaga Vaazha Mutiyaathu Summaa Irukka Mutiyaathu Parisutthamaay Naan Vaazhnthituvaen Yesuvai Ulakirku Kaattituvaen Yesuvukkaaga Vaazhnthituvaen Yesuvai Uyartthip Paatituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G Am
C G C
C Am F G
C Am F G
Dm Em
F G C
C Am C
C Am C
Dm Em
F G
C Am C
C Am C
Dm Em
F G
C Am C
C Am C
Dm Em
F G