பாடல் #5674
நான் பாட வருவீர் ஐயா
🔤 Naan Paada Varuveer Aiyaa
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பாட வருவீர் ஐயா நான் போற்ற மகிழ்வீர் ஐயா (2) என் வாழ்விலே வந்தீர் ஐயா புது வாழ்வு தந்தீர் ஐயா (2) தாய் தன் பாலனை மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்றவரே (2) உள்ளங்கையில் என்னை வரைந்தீரே எந்தன் மதில்கள் உமக்கு முன்னே (2) இமைப் பொழுதும் என்னை மறந்தாலும் இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர் உந்தன் அன்பை நான் மறப்பேனோ ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் மலைகள் பர்வதங்கள் விலகினாலும் உம் கிருபை என்னை விட்டு விலகாது நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் உந்தன் வாக்குகள் மாறாதது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Paada Varuveer Aiyaa Naan Portra Makizhveer Aiyaa (2) En Vaazhvilae Vantheer Aiyaa Puthu Vaazhvu Thantheer Aiyaa (2) Thaay Than Paalanai Maranthaalum Naan Unnai Maravaen Endravarae (2) Ullangkaiyil Ennai Varaintheerae Endhan Mathilkal Umakku Munnae (2) Imaip Pozhuthum Ennai Maranthaalum Irakkatthaalae Ennai Saertthu Kolveer Undhan Anpai Naan Marappaeno Jeeva Naalellaam Paatituvaen Malaigal Parvathanggal Vilakinaalum Um Kirupai Ennai Vittu Vilakaathu Naerrum Inrum Enrum Maaraadhavar Undhan Vaakkugal Maaraadhathu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D Bm Em Em D G D Em G D Am D G Em Em D Em G D Em G D Am D G Em Em D Em G D Em G D Am D G Em Em D Em G D Em