பாடல் #5668
நான் ஜெபிக்கும் போதெல்லாம்
🔤 Naan Jepikkum Paeாthellaam
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
🎼 Scale: C Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஜெபிக்கும் போதெல்லாம் உந்தன் சித்தம் செய்திட உம்மைப் போல் மாற்றிடும் வாஞ்சையோடு கதறுவேன் கர்த்தருக்கு காத்திரு புதுபெலன் அடைவாய் நீ பறந்து சென்றாலும் கர்த்தருக்கு காத்திரு -2 புதுபெலன், புதுபெலன் அடைவாய் (நான்) உம் வசனம் தியானிக்கையில் தேவ ஞானம் தாருமே அப்பமாக மாற்றிடும் புசித்து நான் சந்தோஷிப்பேன் (நான்) நான் நடக்கும் பாதையில் தவறாமல் காத்திடும் தூதர்ளை அனுப்பி பாதயை செம்மை செய்யும் (நான்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Jepikkum Pothellaam Undhan Sittham Seythida Ummaip Pol Maarritum Vaanjsaiyotu Katharuvaen Karttharukku Kaatthiru Puthupelan Ataivaay Nee Paranthu Senraalum Karttharukku Kaatthiru -2 Puthupelan, Puthupelan Ataivaay (naan) Um Vasanam Thiyaanikkaiyil Thaeva Njaanam Thaarumae Appamaaga Maarritum Pusitthu Naan Santhoshippaen (naan) Naan Natakkum Paathaiyil Thavaraamal Kaatthitum Thoodharlai Anuppi Paadhayai Semmai Seyyum (naan)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Em
F
C Am
G C
F
C
G
C C7
F