பாடல் #5667
நான் சுகமானேன்
🔤 Naan Sugamaanaen
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் சுகமானேன் - 2 புண்ணியரின் காயங்களால் - நான் ஆ… ஆலேலூயா ஆ… ஆலேலூ யா ஆ… ஆலேலூயா - 2 ஆனந்தமே ஆ… ஆலேலூயா ஆ… ஆலேலூ யா அல்லேலூயா ஆரோக்கியமே 1. பிள்ளையின் அப்பம் - 2 பிள்ளையான எனக்கல்லோ 2. என் நோய்கள் தீர்த்தார் - 2 சாபமான சிலுவையில் 3. நான் ஏன் சுமப்பேன் - 2 எந்தன் இயேசு சுமந்த பின் 4. யேகோவா தேவன் - 2 எந்தன் நல்ல பரிகாரி 5. பரிபூரண ஜீவன் - 2 பரனீந்த ஜீவனிது 6. இயேசுவின் இரத்தம் - 2 பிணி போக்கும் நல் மருந்து 7. பலவீனன் அல்ல - 2 பலவான் நான் தேவன் சொன்னார் 8. ஆயத்தமானேன் - 2 இயேசு ராஜன் வருகைக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Sugamaanaen - 2 Punniyarin Kaayanggalaal - Naan Aa… Aalaelooyaa Aa… Aalaeloo Yaa Aa… Aalaelooyaa - 2 Aanandhamae Aa… Aalaelooyaa Aa… Aalaeloo Yaa Allaelooyaa Aarokkiyamae 1. Pillaiyin Appam - 2 Pillaiyaana Enakkallo 2. En Noykal Theertthaar - 2 Saabamaana Siluvaiyil 3. Naan Aen Sumappaen - 2 Endhan Yesu Sumandha Pin 4. Yaekovaa Devan - 2 Endhan Nalla Parikaari 5. Paripoorana Jeevan - 2 Paraneendha Jeevanithu 6. Yesuvin Rattham - 2 Pini Pokkum Nal Marunthu 7. Palaveenan Alla - 2 Palavaan Naan Devan Sonnaar 8. Aayatthamaanaen - 2 Yesu Raajan Varukaikku
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm (Bbm Eb)
Eb (Db) Em C7
Fm Bbm Eb
Fm C7
Fm Bbm Eb
Eb Db Eb Fm
Fm (Bbm Eb)
Eb (Db) Em C7
Fm (Bbm Eb)
Eb (Db) Em C7
Fm (Bbm Eb)
Eb (Db) Em C7
Fm (Bbm Eb)
Eb (Db) Em C7