பாடல் #5663
நான் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவன்
🔤 Naan Kiristhuvukkul Vaazhkindravan
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவன் நான் எந்நாளும் செழிப்பானவன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் என்றென்றும் தாழ்ச்சியடையேனே என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2 புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகின்றார் என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2 அவர் அபிஷேகத்தால் நிரப்புகின்றார் என் பாத்திரம் நிரம்பி வழிந்திடுமே என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2 என்னை வாலாக்கால் ஏசு தலையாக்குவார் என்னை கீழாக்காமல் ஏசு மேலாக்குவார் என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2 என் கைகளின் பலனை சாப்பிடுவேன் பாக்கியமும் நன்மையும் உண்டாகுமே என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2 ஜீவனுள்ள நாளெல்லாம் பாடிடுவேன் நன்மையும் கிருபையும் என்னை தொடரும் என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kiristhuvukkul Vaazhkindravan Naan Ennaalum Sezhippaanavan Kartthar En Maeypparaay Irukkinraar Enrenrum Thaazhchsiyataiyaenae En Nampikkai Aesu Thaanae En Nampikkai Aesu Thaanae– 2 Pullulla Idanggalil Maeytthituvaar Amarndha Thanneerantai Natatthukinraar En Nampikkai Aesu Thaanae En Nampikkai Aesu Thaanae– 2 Avar Apishaegatthaal Nirappukinraar En Paatthiram Nirampi Vazhinthitumae En Nampikkai Aesu Thaanae En Nampikkai Aesu Thaanae– 2 Ennai Vaalaakkaal Aesu Thalaiyaakkuvaar Ennai Keezhaakkaamal Aesu Maelaakkuvaar En Nampikkai Aesu Thaanae En Nampikkai Aesu Thaanae– 2 En Kaigalin Palanai Saappituvaen Paakkiyamum Nanmaiyum Untaakumae En Nampikkai Aesu Thaanae En Nampikkai Aesu Thaanae– 2 Jeevanulla Naalellaam Paatituvaen Nanmaiyum Kirupaiyum Ennai Thodarum En Nampikkai Aesu Thaanae En Nampikkai Aesu Thaanae– 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D Am Am D G G Bm C Am D G G C D G G Bm C Am D G G C D G G Bm C Am D G G C D G G Bm C Am D G G C D G G Bm C Am D G G C D G G Bm C Am D G G C D G