பாடல் #5662
நான் கிறிஸ்துவுக்கு
🔤 Naan Kiristhuvukku
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப் போடும் அழுக்கைபோல காணப்பட்டாலும் விண் வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிவிடு பலவான்களை வெட்கப்படுத்தவே பலவீனரை தேவன் தெரிந்துக்கொண்டாரே ஞானவான்களை பைத்தியமாக்கவே பைத்தியகளை தேவன் தெரிந்துக் கொண்டாரே நகைகயிலே பைத்தியம் புகையிலே பைத்தியம் உடையிலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம் மண்ணாசை பைத்தியம் பொண்ணாசை பைத்தியம் மயக்க மருந்து பைத்தியம் நீ எதற்குத பைத்தியம் சாராய பைத்திம் பீர் ஜின் பைத்தியம் ரம் விஸ்கி பைத்தியம் எதற்கு நீ பைத்தியம் காபி டீ பைத்தியம் பதவி ஆசை பைத்தியம் ஆளுக்காக பைத்தியம் நீ எதற்கு பைத்தியம் தேவன் முன்னிலே உலகம் செல்வம் அழியுமே உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமே உலக ஞானமே தேவன் பார்வையிலே உதவா பைத்தியம் என்று ஆகுமே சினிமாவிலே பைத்தியம் சூதாட்ட பைத்தியம் பணத்திலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம் கட்சியிலே பைத்தியம் வீண் பேச்சு பைத்தியம் குதிரை பந்தய பைத்தியம் நீ எதற்கு பைத்தியம் ஆனந்த விகடன் பைத்தியம் ரானி புக்கு பைத்தியம் பேசும் படம் பைத்தியம் எதற்கு நீ பைத்தியம் சாவி குங்குமம் பைத்தியம் குமுதம் கல்கி பைத்தியம் சினிமா எக்ஸ்பிரஸ் பைத்தியம் நீ எதற்கு பைத்தியம் கடவுள் பைத்தியம் என்று சொல்லுவது உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும் மீட்கப்பட்டவர்க்கு அது தேவ பெலனாகும் வெத்தலை பைத்தியம் புகையில பைத்தியம் தூக்கத்திலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம் உணவிலே பைத்தியம் ஊர் சுற்றும் பைத்தியம் சிற்றன்ப பைத்தியம் நீ எதற்கு பைத்தியம் லிப்ஸ்டிக் பைத்தியம் குயுட்டக்ஸ் பைத்தியம் ஜடெக்ஸ் பைத்தியம் எதற்கு நீ பைத்தியம் ப்பிக்கட்டு பைத்தியம் கிரிக்கட்டு பைத்தியம் மேல் நாட்டு பைத்தியம் நீ எதற்கு பைத்தியம் தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவே வாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவே ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நோடினும் வாழ்வும் இயேசுவுக்கே என் சாவும் இயேசுவுக்கே - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kiristhuvukku Paitthiyakkaaran Nee Yaarukku Veen Perumai Pugazh Aasthi Kuppai Enru Thallitu Nee Thutaitthup Potum Azhukkaipola Kaanappattaalum Vin Vaazhvukkaaga Ulakai Verutthu Othukki Thallivitu Palavaankalai Vetkappatutthavae Palaveenarai Devan Therinthukkontaarae Njaanavaankalai Paitthiyamaakkavae Paitthiyakalai Devan Therinthuk Kontaarae Nakaigayilae Paitthiyam Pukaiyilae Paitthiyam Utaiyilae Paitthiyam Edharku Nee Paitthiyam Mannaasai Paitthiyam Ponnaasai Paitthiyam Mayakka Marunthu Paitthiyam Nee Edharkudha Paitthiyam Saaraaya Paitthim Peer Jin Paitthiyam Ram Viski Paitthiyam Edharku Nee Paitthiyam Kaapi Tee Paitthiyam Pathavi Aasai Paitthiyam Aalukkaaga Paitthiyam Nee Edharku Paitthiyam Devan Munnilae Ulakam Selvam Azhiyumae Uyarndha Aataigal Pottaritthup Pokumae Ulaka Njaanamae Devan Paarvaiyilae Udhavaa Paitthiyam Enru Aakumae Sinimaavilae Paitthiyam Soothaatta Paitthiyam Panatthilae Paitthiyam Edharku Nee Paitthiyam Katsiyilae Paitthiyam Veen Paechsu Paitthiyam Kuthirai Pandhaya Paitthiyam Nee Edharku Paitthiyam Aanandha Vigatan Paitthiyam Raani Pukku Paitthiyam Paesum Patam Paitthiyam Edharku Nee Paitthiyam Saavi Kungkumam Paitthiyam Kumudham Kalki Paitthiyam Sinimaa Ekspiras Paitthiyam Nee Edharku Paitthiyam Katavul Paitthiyam Enru Solluvathu Ulaka Njaanatthilum Migavum Athigamae Siluvai Ubathaesam Paitthiyam Enappatum Meetkappattavarkku Athu Thaeva Pelanaakum Vetthalai Paitthiyam Pukaiyila Paitthiyam Thookkatthilae Paitthiyam Edharku Nee Paitthiyam Unavilae Paitthiyam Oor Surrum Paitthiyam Sirtranba Paitthiyam Nee Edharku Paitthiyam Lipstik Paitthiyam Kuyuttaks Paitthiyam Jateks Paitthiyam Edharku Nee Paitthiyam Ppikkattu Paitthiyam Kirikkattu Paitthiyam Mael Naattu Paitthiyam Nee Edharku Paitthiyam Thaazhvum Uyarvumae Yesuvukkaagavae Vaazhnthu Naanumae Rattha Saatsiyaagavae Aezhmai Vanthitinum Ethirppu Notinum Vaazhvum Yesuvukkae En Saavum Yesuvukkae - Naan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G
C
Am
D G
G
C
Am
D G
G D
D7 G
G G7 C
C G D G
G
D
D7
G
G
D7
D7
G
G
D
D7
G
G
D
D7
G
G D
D7 G
G G7 C
C G D G
G
D
D7
G
G
D
D7
G
D
D
D7
G
G
D
D7
G
G D
D7 G
G G7 C
C G D G
G D
D
D7
G
G
D7
D
G
G
D
D7
G
G
D7
D7
G
G D
D7 G
G G7 C
C G D G