பாடல் #5660
நான் கண்டேன் நான் கண்டேன்
🔤 Naan Kantaen Naan Kantaen
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கண்டேன் நான் கண்டேன் சாத்தானின் வீழ்ச்சி மகிமை அவர்க்கு மகிமை இயேசுவுக்கே நான் கண்டேன் நான் கண்டேன் சாத்தானின் வீழ்ச்சி மகிமை அவர்க்கு ஆமென் என் வலப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே என் இடப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே என் முன்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே என் பின்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஓ... சாத்தான் வீழ்ந்தானே-4 ஓ... சாத்தான் வீழ்ந்தானே என் வலப்பக்கத்தில் இயேசு ஜெய்த்தாரே என் இடப்பக்கத்தில் இயேசு ஜெய்த்தாரே என் முன்பக்கத்தில் இயேசு ஜெய்த்தாரே என் பின்பக்கத்தில் இயேசு ஜெய்த்தாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4 ஓ... இயேசு ஜெய்த்தாரே ஓ... இயேசு ஜெய்த்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kantaen Naan Kantaen Saatthaanin Veezhchsi Makimai Avarkku Makimai Yesuvukkae Naan Kantaen Naan Kantaen Saatthaanin Veezhchsi Makimai Avarkku Aamen En Valappakkatthil Saatthaan Veezhnthaanae En Idappakkatthil Saatthaan Veezhnthaanae En Munbakkatthil Saatthaan Veezhnthaanae En Pinbakkatthil Saatthaan Veezhnthaanae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa O... Saatthaan Veezhnthaanae-4 O... Saatthaan Veezhnthaanae En Valappakkatthil Yesu Jeytthaarae En Idappakkatthil Yesu Jeytthaarae En Munbakkatthil Yesu Jeytthaarae En Pinbakkatthil Yesu Jeytthaarae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa - 4 O... Yesu Jeytthaarae O... Yesu Jeytthaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D
G D
Em A Bm D
D
G D
A D
G F#m D
A D
G F#m D
A D
G
D
A
D
G
A D
G F#m D
A D
G F#m D
A D
G
D
A
D
G
A D