பாடல் #5657
நான் என்னை தந்தேனே
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
Scale: D Major
Beat: 4/4
🎸 Chords Available
நான் என்னைத் தந்தேனே இன்று தந்தேனே அன்பரின் சேவைக்கென்றே அர்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே ஆவி ஆத்மா சரீரம் எல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம் ஆண்டவர் ஆளுகை செய்திடுமே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A Bm G Em A D D Bm D C A D Bm G D Bm F#m G D D Bm G D Bm F#m G D