பாடல் #5656
நான் என் நேசருடையவள்
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: E Major
Beat: Swing & Jazz
🎸 Chords Available
நான் என் நேசருடையவள் என் நேசர் எனக்கு உரியவர் முந்திரிக்கப்பட்ட கிணறு நான் மறைவு கட்டப்பட்ட ஊற்று நான் முட்களின் நடுவில் லீலி நான் மதுரம் கிச்சிலி என் நேசரே பாசமாய் என்னோடு பேசுவார் நிச்சயம் என்னோடிருப்பதால் ஆயிரம் பேர்களில் சிறந்தவர் அன்பரென் நேசரானதால் வாயின் முத்தங்களால் முத்தியே வாழ்த்து பெற்று வளமாய் வாழுவேன் வருத்தப்பட்டோர் வாருங்கள் என்றார் வந்த போது பாரம் சுமந்தார் தேடுங்கள் கண்டடைவீர் என்றவர் தேனிலும் மதுரமானவர்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A A B E E B A E E B F#m B E A B F#m B E E B F#m B E A B F#m B E E B F#m B E A B F#m B E