பாடல் #5649
நான் உன்னோடு இருப்பேன்
🔤 Naan Unnotu Iruppaen
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உன்னோடு இருப்பேன் உன்னை வழி நடத்துவேன் கலங்காதே திகையாதே நான் உன் தேவன் காரிருள் சூழ்ந்திடும் நேரம் உன்னைக் காத்திடவே வந்திடுவேன் சேதங்கள் உன்னை அணுகாமல் அணைத்து நடத்துவேன்-நான் அணைத்து நடத்துவேன் செங்கடலைப் பிளந்தவர் நானே உன் தேவைகளை சந்திக்க வருவேன் இஸ்ரவேலை நடத்தினவர் நானே அனுதினமும் நடத்துவேன்-உன்னை(2) அனுதினமும் நடத்துவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Unnotu Iruppaen Unnai Vazhi Natatthuvaen Kalangkaathae Thikaiyaathae Naan Un Devan Kaarirul Soozhnthitum Naeram Unnaik Kaatthidavae Vanthituvaen Saedhanggal Unnai Anukaamal Anaitthu Natatthuvaen-naan Anaitthu Natatthuvaen Senggatalaip Pilandhavar Naanae Un Thaevaigalai Santhikka Varuvaen Isravaelai Natatthinavar Naanae Anuthinamum Natatthuvaen-unnai(2) Anuthinamum Natatthuvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D
F#m G D
D G A Bm
F#m G
D F#m
G Em D
F#m G
A D
Dm D
D F#m
G Em D
F#m G
A D
Dm D