பாடல் #5648
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
🔤 Naan Unnai Vittu Vilakuvathillai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 112 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - (2) நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணி போல் உன்னைக் காப்பேன் - (2) பயப்படாதே நீ மனமே - நான் காத்திடுவேன் உன்னை தினமே அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் திகையாதே கலங்காதே மனமே - நான் உன்னுடனிருக்க பயமேன் கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன் கலலைகள் யாவையும் போக்கிடுவேன் அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் அத்திமரம் போல் செழித்திடுவாய் நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் நீதியின் வலக்கரத்தாலே உன்னை தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியின் உண்மையாய் ஜெபித்திடுவாய் தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Unnai Vittu Vilakuvathillai Naan Unnai Enrum Kaivituvathillai - (2) Naan Unnaik Kaankindra Devan Kanmani Pol Unnaik Kaappaen - (2) Payappataathae Nee Manamae - Naan Kaatthituvaen Unnai Thinamae Arpudhanggal Naan Seythituvaen Unnai Athisayamaay Naan Natatthituvaen Thikaiyaathae Kalangkaathae Manamae - Naan Unnudanirukka Payamaen Kanneer Yaavaiyum Thutaitthituvaen - Un Kalalaigal Yaavaiyum Pokkituvaen Anuthinam Ennaith Thaetituvaay - Naan Alitthitum Pelanaip Perrituvaay Atthimaram Pol Sezhitthituvaay Naan Aasaiyaay Unna Kani Kotuppaay Neethiyin Valakkaratthaalae Unnai Thaangkuvaen Naan Anpinaalae Aaviyin Unmaiyaay Jepitthituvaay Thinam Allaelooyaa Enrae Aarpparippaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em B Em B Em E A B7 Em Em G Em D Em G Em C D Em Em G Em D Em G Em C D Em Em G Em D Em G Em C D Em Em G Em D Em G Em C D Em