பாடல் #5644
நான் இயேசுவின் பிள்ளை
🔤 Naan Yesuvin Pillai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை எந்நாளும் சந்தோஷமே தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார் மகனாக மகளாக தெரிந்து கொண்டார் கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன் இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் வென்று விட்டேன் வென்று விட்டேன் எதிரியின் தடைகளை வென்று விட்டேன் நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன் ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் சுகமானேன் சுகமானேன் இயேசுவின் காயங்களால் சுகமானேன் முறியடிப்பேன் முறியடிப்பேன் எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Yesuvin Pillai Payamae Illai Ennaalum Santhoshamae Therinthu Kontaar Therinthu Kontaar Makanaaga Makalaaga Therinthu Kontaar Kazhuvappattaen Kazhuvappattaen Yesuvin Ratthatthaalae Kazhuvappattaen Venru Vittaen Venru Vittaen Ethiriyin Thataigalai Venru Vittaen Nirappappattaen Nirappappattaen Aaviyin Vallamaiyaal Nirappappattaen Sugamaanaen Sugamaanaen Yesuvin Kaayanggalaal Sugamaanaen Muriyatippaen Muriyatippaen Ethiraana Aayudhatthai Muriyatippaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
A B7 E
E
B7 E
E
B7 E
E
B7 E
E
B7 E
E
B7 E
E
B7 E