பாடல் #5641
நான் ஆராதிக்கும் தேவன் இயேசு
🔤 Naan Aaraathikkum Devan Yesu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆராதிக்கும் தேவன் இயேசு என்னை தப்புவிக்க வல்லவர் அவர் ஜீவனுள்ளவர் வல்லமையுள்ளவர் நேற்றும் இன்றும் மாறாதவர் எரியும் சூளையே ஏழு மடங்காய் எரிந்திடு என் தேவன் தப்புவிக்க வல்லவர் சிங்க கெபியே என்னை பட்சிக்க வந்திடு என் தேவன் தப்புவிக்க வல்லவர் யோர்தான் நதியே என் முன்னே வந்திடு உன்னை பிளந்து நடத்த தேவன் வல்லவர் எரிகோ கோட்டையே தடையாய் நின்றிடு உன்னை இடித்து நொறுக்க தேவன் வல்லவர் பொல்லாத சாத்தானே என்னை எதிர்த்து நின்றிடு உன்னை விரட்டியடிக்க தேவன் வல்லவர் வறுமை வியாதியே என்னை தாக்க வந்திடு என்னை விடுவித்து காக்க தேவன் வல்லவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aaraathikkum Devan Yesu Ennai Thappuvikka Vallavar Avar Jeevanullavar Vallamaiyullavar Naerrum Inrum Maaraadhavar Eriyum Soolaiyae Aezhu Matangkaay Erinthitu En Devan Thappuvikka Vallavar Singga Kepiyae Ennai Patsikka Vanthitu En Devan Thappuvikka Vallavar Yorthaan Nathiyae En Munnae Vanthitu Unnai Pilanthu Natattha Devan Vallavar Eriko Kottaiyae Thataiyaay Ninritu Unnai Ititthu Norukka Devan Vallavar Pollaadha Saatthaanae Ennai Ethirtthu Ninritu Unnai Virattiyatikka Devan Vallavar Varumai Viyaathiyae Ennai Thaakka Vanthitu Ennai Vituvitthu Kaakka Devan Vallavar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C C D G G C Bm G D G G Bm Bm C G G D G G C D G G Bm Bm C G G D G G C D G G Bm Bm C G G D G G C D G